2027 முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலைப் பரீட்சைகளின் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 1ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 3 முதல் 28ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன. GIT பரீட்சை ஒக்டோபர் 24ஆம் திகதியும், சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 7 முதல் 17ஆம் திகதி வரையும் நடைபெறும்.

2027 முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஓகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை ஒக்டோபர் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. அதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2027 முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு