நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கிடைக்கவில்லை – ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று (16) பிணை வழங்கப்படவில்லை. அவரை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கிடைக்கவில்லை – ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்படாத நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கிடைக்கவில்லை – ஒக்டோபர் 23 வரை விளக்கமறியல்