உலகின் போக்குவரத்து நெரிசல் பட்டியலில் இலங்கை 3ஆம் இடம்; ஆசியாவில் முதலிடம்..

'நம்பியோ' (Numbeo) வெளியிட்டுள்ள 2026 நடுப்பகுதி Traffic Index அறிக்கையின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3ஆம் இடத்தையும், ஆசியாவில் 1ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

உலகின் போக்குவரத்து நெரிசல் பட்டியலில் இலங்கை 3ஆம் இடம்; ஆசியாவில் முதலிடம்..

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான தரவுகளை வழங்கும் 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான Traffic Index அறிக்கையில், உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக இலங்கை முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, உலகளவில் நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

உலகின் போக்குவரத்து நெரிசல் பட்டியலில் இலங்கை 3ஆம் இடம்; ஆசியாவில் முதலிடம்..