முச்சக்கர வண்டி செலுத்த குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த திட்டம்!

முச்சக்கர வண்டி தொழிலை முறையான நடைமுறையின் கீழ் ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி இராஜாங்க அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டி செலுத்த குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த திட்டம்!

முச்சக்கர வண்டி செலுத்துவதை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவர அரசு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி இராஜாங்க அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றை செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் முச்சக்கர வண்டி தொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தி, அந்தத் துறையை முறையான நடைமுறையின் கீழ் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க அரசு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி செலுத்த குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த திட்டம்!