குருணாகல் பாடசாலை கார் தீ விபத்து – 8 வயது சிறுவன் மீது ஆதாரம் இல்லை என பொலிஸ் விளக்கம்

சமூக ஊடகங்களில் பரவிய "8 வயது மாணவன் கார் ஒன்றுக்குத் தீ வைத்தான்" என்ற தகவலை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குருணாகல் பாடசாலை கார் தீ விபத்து – 8 வயது சிறுவன் மீது ஆதாரம் இல்லை என பொலிஸ் விளக்கம்

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளி மற்றும் "8 வயது சிறுவன் காருக்கு தீ வைத்தான்" என்ற தகவல் குறித்து இலங்கை பொலிஸ் விளக்கமளித்துள்ளது.

பொலிஸாரின் தெரிவிப்பின்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை.

குருணாகல் பாடசாலை கார் தீ விபத்து – 8 வயது சிறுவன் மீது ஆதாரம் இல்லை என பொலிஸ் விளக்கம்