ம.தெ. எருவில் பற்று பிரதேச சபையின் புதிய செயலாளராக இரா. யசோதரன் அவர்கள் பொறுப்பேற்பு

மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. இரா. யசோதரன் அவர்கள் இன்று (06.07.2026) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிய செயலாளருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.