நாமல் ராஜபக்‌ஷ இன்று நீதிமன்றில் ஆஜர்!

க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷ இன்று நீதிமன்றில் ஆஜர்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

க்ரிஷ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷ இன்று நீதிமன்றில் ஆஜர்!