இன்று அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஒகஸ்ட் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று (03) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

இன்று அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!